தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக கட்சியின் செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.