தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், நினைவாலய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.