கோவையில் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவன் உட்பட இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் கோபிநாத் என்ற இளைஞரை 92-வது வார்டு அதிமுக செயலாளர் ராஜா என்பவர் திட்டியதாக கூறப்படுகிறது.