வரும் காலங்களில் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு முதலாளிகளுடன் ஒப்பந்தம் போட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவிசாய்ப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.