சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் டி.ஆர் பி ராஜா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலத்தில் விரைவில் ஜவுளி பூங்கா பணி தொடங்கப்படும் என கூறினார்.