2026 தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் மழை நீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழை முழுவதும் நின்ற பின்னரே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.