ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராம கண்மாயில் போது, தடை செய்யபட்ட நூற்றுக்கணக்கான அப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டன.அவை, சாப்பிட தகுதியற்றவை என மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளதால், சுமார் இரண்டு டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை ஊர் மக்கள் அதனை கட்டையால் அடித்து கொன்று, பின்னர் ஜே.சி.பி மூலம் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.