தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும் வழியில் திண்டிவனத்தில்தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரிதாஸ் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்,திமுக துணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். Related Link திட்டப் பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் கவுன்சிலர்கள்