சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.