Also Watch
Read this
Posted on: Feb 01, 2025 11:09 AM
By: Srini Vasan

விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, பெரியார் அம்பேத்கர் இணைந்து நிற்பது போன்ற சிலை ஒன்றினை திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா பரிசளித்தார்.
இருவருக்குமிடையேயான சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved