திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கெளதமி, தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் கௌதமிக்கு சந்தனம், மலர் மாலை, உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.