தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடிகை அதுல்யா ரவி சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயில் யானையிடம் ஆசி பெற்ற அவர், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரதநாட்டிய குழந்தைகளுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.