தவெக தலைவர் விஜய் தேர்தலில் நின்று தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு தேமுதிக கூட்டணி வைக்குமா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் விஜய பிரபாகரன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என்றார்.