திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த சூரியை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.