தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமையன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.165 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது. நேற்று தங்கத்தின் விலை காலை, மாலை என 2 முறை அதிகரித்தது. நேற்று பிற்பகலில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,425 ஆகவும், ஒரு சவரன் ரூ.91,400 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் ரூ.177 என விற்பனை இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,260இன்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை (22K) ரூ.90,080 இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180