தாயை காணவில்லை என்று, உறவினர்களுடன் காட்டுப்பகுதிக்குள் டார்ச் அடித்து தேடிய மகன். வீட்டின் பின்புறத்தில் தாய் சடலமாக கிடந்த கொடூரம். தாயை யாரோ? அடித்துக் கொலை செய்துவிட்டதாக நாடகம். போலீசாரின் விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட். பெற்ற தாயை மகனே கல்லால் அடித்துக் கொலை செய்தது அம்பலம். தாய்க்கும், மகனுக்கும் இடையிலான சண்டை கொலையில் முடிந்தது ஏன்? நடந்தது என்ன? இதையும் பாருங்கள் - சிறுமிகள் சடலங்களுடன் உடலுறவு, கொடிமரம் பக்கத்தில் கிடந்த 2 உடல்கள் | CrimeNews | CriminalCase