திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே புளியரம்பாக்கம் பகுதியில் தனியார் கல்குவாரியில் இருந்து பாறை கற்களை ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சுகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.