மதுரை மாட்டுத் தாவணியில் நக்கீரர் தோரண வாயில் இடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்து,மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு,தூண்கள் ஜேசிபி எந்திரத்தின் மீது விழுந்ததில் ஜேசிபி ஆபரேட்டர் நாகலிங்கம் உயிரிழப்பு,ஆஜாக்கிரதையாக பணியாற்றி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு.