நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் 15 வயது சிறுவன் காரை இயக்கிய போது பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் திரும்பியதால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.