திருப்பத்தூரில் சாலையின் குறுக்கே வந்த தெரு நாய்களால், பைக், கார், லாரி அடுத்தடுத்து மோதியதன் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.பெரியார் நகர் பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே திடீரென இரண்டு தெருநாய்கள் ஓடின. அதில் ஒன்று பைக்கில் சிக்கி தப்பியோடிய நிலையில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.