நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் இருந்து மின்விளக்கு முறிந்து பேருந்து நிலையம் முன்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்விளக்கு முறிந்து விழுந்த போது அவ்வழியாக வாகனங்களோ, பொதுமக்களோ செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.