அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டு அபாண்டமான அவதூறு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலடி தந்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனிவாசனின் கருத்து நகைப்புக்குரியது என்றார்.