news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இபிஎஸ் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆணழகன் போட்டி..!
tv

Also Watch

tv

Read this

இபிஎஸ் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆணழகன் போட்டி..!

புரசைவாக்கம், சென்னை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Body building competition

சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71 ஆவது பிறந்தநாளை ஒட்டி, EPS கோப்பை MR. INDIA ஆணழகன் போட்டி நடைபெற்றது.

ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 42 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved