மண் லாரி மோதி இளைஞர் உயிரிழப்புதிருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது சவுண்டு மன் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமார் உயிரிழப்புசிட்டத்தூர் பகுதியில் இருந்து தினந்தோறும் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வினோத்குமார் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிவேகமாகவும் அஜாகர்த்தியாகவும் வாகனத்தை ஓட்டி வந்த லாரி மோதியதில் வினோத்குமார் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதிருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மண் குவாரிகளில் இருந்து செல்லும் சவுண்டு லாரிகள் அளவிற்கு அதிகமான பாரத்தை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக சாலைகளில் இயக்கப்படுவதால் இது போன்ற உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சவுண்டு குவாரிகளை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுத்துள்ளது