வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த காவ்யா, வீட்டின் பின்புறத்தில் உள்ள நிலத்துக்கு சென்ற போது, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.