அரியலூர் அருகே இன்ஸ்டா காதலனை நேரில் கண்ட காதலி, குடும்பத்தை உதறி தள்ளிட்டு காரில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளார். தடுக்க முயன்றவர்களை காதலனின் நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டியபோது, இளம்பெண்ணின் அக்கா குழந்தைக்கு வெட்டுக் காயம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.