வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே திருமணமாகி ஒரே ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியபள்ளம் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமியிடம் வரதட்சனை கேட்டு, அவரது கணவர் சத்யாவும், மாமியாரும் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.