திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த இளைஞர் துபாய் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், அவர் உயிரோடு உள்ளாரா? இல்லையா என தெரியாமல் உறவினர்கள் கதறி அழுதனர். கடந்த 3 ஆம் தேதி துபாய்க்கு பிளம்பர் வேலைக்காக சென்ற இளைஞர் திடீரென உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கபட்டது.