news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி நீரில் மூழ்கியவரை கரைக்கு தூக்கி வந்த சகோதரன்..!
tv

Also Watch

tv

Read this

ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி நீரில் மூழ்கியவரை கரைக்கு தூக்கி வந்த சகோதரன்..!

மாங்குடி, கும்பகோணம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Cauvery river death

கும்பகோணம் வலையபட்டி மாங்குடியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியானார். மாங்குடியை சேர்ந்த முத்துகுமரன் கும்பகோணம் நேரு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில் சுவாமிமலை காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் அடித்து செல்லப்பட்ட நிலையில், முத்துகுமரனின் உடலை அவரது தம்பி கரைக்கு தூக்கி வந்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 21 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau