வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தம்முடன் பழகுவதை தவிர்த்து வந்த பெண்ணை கத்தியால் சராமரியாக குத்தி விட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்த பெண் திடீரென பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் வீடு புகுந்து பெண்ணை தாக்கியுள்ளார்.