திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து தமிழர் முறைபடி திருமணம் செய்தார்.பொறியியல் பட்டதாரியான ராஜேஷ் என்பவர், ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்நாட்டை சேர்ந்த மியூகி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.