திருப்பூரில், மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார். மழைநீரில் மிதந்த பிளாஸ்டிக் பொருட்களை எடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.