மதுரை அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற உலக அளவிலான ஹார்ட் ஏர் பலூன் திருவிழாவில் , ராட்சத ஏர் பலூன் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், காற்று வேகம் காரணமாக பலூன்களை பறக்கவிடுவது நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.