வார விடுமுறையையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசித்து சென்றனர்.