திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழைய கல்லறை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தண்ணீர் லாரி விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.கொடைக்கானல் பழைய கல்லறை செல்லும் சாலையில் தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான தண்ணீர் லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.லாரியை ஓட்டி சென்ற ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.