அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்திரக்குடியை சேர்ந்த தமிழ்கலவன் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் திரையரங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா.. சிறுமிகளின் நடனத்தை கண்டு ரசித்த பக்தர்கள்