ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திடீரென மாடு குறுக்கே வந்ததால் மீன்களை ஏற்றி சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மாடு உயிரிழந்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த நபர் கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.