சென்னை ஆலந்தூரில் தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.பைக் மோதியவுடன் சிறுவன் தூக்கி வீசப்பட்டதுடன், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரும் நிலைதடுமாறி விழுந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய மதுபோதை ஆசாமிகள்