கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர், மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உகீரனூர் காலனியை சேர்ந்த ரவீந்திரகுமார் என்கிற ராகுல், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார்.