news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பழைய பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்தது
tv

Also Watch

tv

Read this

பழைய பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்தது

பள்ளிகொண்டா, வேலூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாரியில் தீப்பிடித்தது

சென்னை போரூரில் இருந்து மென்பொருள் நிறுவனத்தின் பழைய பேட்டரிகள் மற்றும் மென்பொருள் உதிரிபாகங்களை மறு பயன்பாட்டிற்காக பூனேவுக்கு ஏற்றிச் சென்ற லாரி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே செல்லும்போது லாரியில் இருந்த பேட்டரிகளில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதில் லாரி முழுவதும் தீ பரவியதில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புவை எழந்துள்ளது.

இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் தீயணைப்பு துறையை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்துள்ளனர்.


தீவிபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புகளான பொருட்கள் எரிந்து நாசமனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிகொண்டா காவல்துறையினர் லாரி ஓட்டுநர் தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
போலி நகையை மாற்றி 5 சவரன் தங்க நகை மோசடி

போலி நகையை மாற்றி 5 சவரன் தங்க நகை மோசடி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 28 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved