நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எம்ஆர்சி ராணுவ மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பேருந்து மீது மரம் விழுந்ததில், பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நள்ளிரவில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. காலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மரம் அப்புறப்படுத்தப்பட்டு, சுற்றுலா பேருந்து மீட்கப்பட்டது.இதையும் படியுங்கள் : தூத்துக்குடி தாளமுத்து நகரில் கோயிலில் திருட்டு