பட்டாசு ஆலை தொழிலாளர்கள் எங்கே?விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.பட்டாசு ஆலைக்கு அருகேயே தங்கியுள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தொழிலாளர்கள் யாரும் இல்லை எனவும், காலையிலேயே பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் எனவும் தகவல்.பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வீடுகளும் அதிர்வால் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.