நெல்லையில், கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர் நிரந்தரமாக விலகுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், எழுத்தியுள்ள கடிதத்தில், திமுகவில் தனக்கான அங்கீகாரம் மீண்டும், மீண்டும் மறுக்கப்பட்டதால் தனது அதிருப்தியை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.