நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கோதூர் பகுதியில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.புதுப்பாளையத்தைச் சேர்ந்த காமராஜன் என்பவருக்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட தீ, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.