சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதியோர் மத்தியில் பிரச்சினைகளை சமாளித்தல், கண்ணியத்துடன் முதுமை அடைவதற்கான வழிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முதியோர்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு முன்னெடுப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.