தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த சூலபுரம் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது அவர்களுடைய பாரம்பரிய தேவராட்டம் ஆடி கிராம முழுவதும் அம்மனை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.