சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பரிசு பொருட்களை வாங்க பெண்கள் முண்டியடித்து சென்றதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று வழங்கினார்.