போகி பண்டிகையையொட்டி கடலூர் காராமணி குப்பம் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கருவாடு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் கருவாடு எடுத்து வந்த நிலையில் வஞ்சரம் கருவோடு கிலோ 600 ரூபாய், நெத்திலி கருவாடு 300 ரூபாய் என பல ரக கருவாடுகள் விற்பனையானது.