செங்கல்பட்டு அருகே மாற்றுத்திறனாளி போன்று நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை மிரட்டி அடாவடியில் ஈடுபட்டு யாசகம் பெற்ற பிராடு ஜோடியை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.. யாசகத்தில் பாட்னர்களாக கைகோர்த்த மஹாராஷ்டிராவை சேர்ந்த இருவரும் சில்லறை கொடுத்தால் அதனை சீண்டிக்கூட பார்க்காமல் ரூபாய் நோட்டு கேட்டு அடம்பிடித்துள்ளனர்..இதையும் படியுங்கள் : அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது? நியாயப்படி பார்த்தால் JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும்