கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்கு வருவதை அறிந்து தப்பியோடிய கடத்தல்காரர் சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர்.